Notification Full details video Click here
சிவகங்கை மாவட்டம் வருவாய் துறையில் காலியாகவுள்ள 45 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
அலுவலக உதவியாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது,
ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்,விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் ( Office Assistant )
கல்வித்தகுதி : 8-ஆம் தேர்ச்சி
காலியிடங்கள் : 45
சம்பளம் ரூ .15700-50000
Age limit (as on 01.07.2020 ) :
OC : 18-30
MBC/DNC/BC/BCM : 18-32
SC/SCA/ST and All DW Candidates : 18-35
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.10.2020
Notification Full details video Click here
More details Click here