Tamilnadu anganwadi recruitment 2020 – Organizers, Cooks & Cook Assistant Post

சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி .ஆர் சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் , சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடவுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

Full details video : https://bit.ly/3c93dIl

1.சத்துணவு அமைப்பாளர் வேலை

சம்பளம் ரூ .7700-24200

காலியிடங்கள் : 63

கல்வித்தகுதி :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 10th Pass

பழங்குடியினர் : 8th Pass / Fail

வயது வரம்பு :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21-40

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 20-40

பழங்குடியினர் : 18-40

2.சமையலர் வேலை

சம்பளம் ரூ .4100-12500

காலியிடங்கள் : 33

கல்வித்தகுதி :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 8th Pass / Fail

பழங்குடியினர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21-40

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 20-40

பழங்குடியினர் : 18-40

3.சமையல் உதவியாளர் வேலை

சம்பளம் ரூ .3000-9000

காலியிடங்கள் : 177

கல்வித்தகுதி :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் :5th Pass / Fail

பழங்குடியினர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21-40

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 20-40

பழங்குடியினர் : 18-40

குறிப்பு : விண்ணப்பதாரர் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைத்து மேலும் ரூ .25/- தபால் தலை ஒட்டிய சுய விலாசத்தை எழுதிய அஞ்சல் உறையுடன் பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

ஆணையர்
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை
2-வது தளம் , பனகல் மாளிகை , சைதாப்பேட்டை ,சென்னை -600 015

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.9.2020

Full details video : https://bit.ly/3c93dIl

மேலும் கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *